நேற்று குடும்பத்துடன் திருச்சி சென்றுகொண்டிருக்கும்போது மகிழுந்தில் பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன அனைத்தும் தமிழ் பாடல்கள் திடீரென்று எனக்கு பிடித்த உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கானின் “அப்ரீன் அப்ரீன்” என்ற பாடலின் ஆரம்ப இசை வந்ததை கேட்டு திடுக்கிட்டேன். எப்படி இந்த சிடீயில் சம்பந்தமே இல்லாமல் இந்த பாட்டு  வருகிறதென்று. பிறகுதான் தெரிந்தது நம் இசையமைப்பாளர் தேவா அந்த ஆரம்ப இசையை அப்படியே கத்தரித்து அவரின் பாடலில் புகுத்தி விட்டார் என்று. ஒரு மாஸ்டர் பீசை கூச்சமே இல்லாமல் திருடுவதற்கு எப்படி தான் மனதுவருகிறதோ இவர்களுக்கு.

ஒரிஜினல் பாடலை இங்கு கேளுங்கள்

Afreen Afreen-Nusrat fateh ali khan

Advertisements